களிறுகள் பிளிற.. பறந்த வாகைப் பூ கொடி... அரசியலிலும் வாகை சூடுவாரா விஜய்? Aug 22, 2024 1171 தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய், அக்கொடியின் வரலாற்று பின்னணி குறித்து விரைவில் நடக்கவுள்ள மாநாட்டில் விளக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய் வெளியிட்டுள்ள கொடிப்பாடலில...